Categories: CINEMACinema Head LineKollywoodTeaser & Trailer

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

தமிழில் ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட மனதை உருக்கும் படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ”பேரன்பு”.Peranbu movie Official Teaser 2 released

இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் பி.எல். தேனப்பன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப் படத்தின் இரண்டாவது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

இப் படத்தின் முதல் டீஸர் கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்டது. மனதை உருக வைக்கும் விதமாக இருந்த அந்த டீஸரை பார்த்து பலர் நெகிழ்ச்சி அடைந்ததுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, தற்போது இப் படத்தின் இரண்டாவது டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் டீஸரில் படத்தின் கதாநாயகனாக மம்முட்டியின் நடிப்பும், அவர் எழுப்பிய கேள்வியும் ரசிகர்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

Video Source : Saregama Tamil

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Peranbu movie Official Teaser 2 released
Aarav T

Share
Published by
Aarav T
Tags: Peranbu movie castPeranbu movie downloadPeranbu movie Official Teaser 2Peranbu movie release datePeranbu movie reviewPeranbu movie songsPeranbu movie TrailerPeranbu tamil movieTamil Cinema News

Recent Posts

செக்கச் சிவந்த வானம்: ‘யு/ஏ’

மணிரத்னம் இயக்கத்தில் நான்கு நாயகர்களுடன் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. Chekka chivantha vaanam CCV Release மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.…

7 hours ago

வில்லனாகும் இயக்குனர் இமயம்…!!

இயக்குனர் ராமின் ‘தரமணி’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதீஸ்வரன்…

8 hours ago

வட சென்னை ரிலீஸ்: முக்கிய தகவல்

இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம் வட சென்னை. Dhanush Vadachennai Release Date இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,…

8 hours ago

சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர்…

8 hours ago

நள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்

ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்.  திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams…

9 hours ago

2.0 வெளியாவது எப்போது? : ஏன் தாமதம் ?

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள திரைப்படம் 2.0 . Rajini Shankar Endiran 2.0 release date இத்திரைப்படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி…

9 hours ago