Categories: CINEMACinema Top StoryTollywood

பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!

நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.Mamta Mohandas Rima Kallingal Controversy

இந் நிலையில் மம்தா மோகன்தாஸ் பாலியல் விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறும்போது.. :-

“பாலியல் ரீதியாக நடிகைகள் பாதிக்கப்படுவதற்கு அவர்களும் காரணமாக இருக்கிறார்கள். அதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் உருவாக்கி கொள்வதாக கருதுகிறேன். இந்த பிரச்சினையில் நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு இருக்கிறது” என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மம்தா மோகன்தாசுக்கு, ரீமாகல்லிங்கல், அவரது கணவரும் இயக்குனருமான ஆஷிக் அபு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரீமா கல்லிங்கல் கூறும்போது.. :-

“பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலோ, கடத்தப்பட்டாலோ பெண்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு. தவறு செய்தவர்களை பாதுகாக்கும் சமூகமும் பொறுப்பு ஏற்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏதும் செய்யாவிட்டாலும் அவர்களை நீங்கள் அவமானப்படுத்தாமல் இருப்பது நல்லது” என்று கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மம்தா மோகன்தாஸ்.. :-

“எனது கருத்தை தவறாக புரிந்துள்ளனர். பெண்ணோ சிறுமியோ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கும் அதில் பாதி பொறுப்பு இருக்கிறது என்று நான் சொன்னது எனது சொந்த கருத்து.

சினிமா பிரபலங்களுக்கு குரல் கொடுப்பதுபோல் சாதாரண பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பது இல்லை. அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

இவர்களது மோதலால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Mamta Mohandas Rima Kallingal Controversy
Aarav T

Recent Posts

தனுஷ் இயக்கும் படத்தின் கதை இது தான்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி  2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். Dhanush…

2 hours ago

மிரட்டப் போகும் அஜித்: பெரும் ஆபத்தையும் மீறி…….

அஜித், சிவா தொடர்ச்சியாக 4 ஆவது முறையாக விஸ்வாசம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். Vishwasam Movie Update Tamil Cinema அவர்கள் இணைந்தால் ஒரு ஸ்டைல் இருக்கும். சண்டை…

3 hours ago

மனைவியின் கைப்பேசி நம்பரை இணையத்தில் பரவ விட்ட அஜய்

நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் கஜோலின் செல்போன் நம்பரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தேவ்கன் - கஜோல் தம்பதியர், 1999ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். Ajay Devgn…

3 hours ago

தமிழ் திரையுலகிற்குள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

மராத்தியில் ஹிட்டான ‘சைரத்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அறிமுகமானார். இதனை சஷாங் கைத்தான் இயக்கியிருந்தார். இப்படம் ஜூலை மாதம் வெளியானது. Sri Devi daughter Janvi…

4 hours ago

தேவர் மகன் இரண்டாம் பாகம் விரைவில்?

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகத்தை தொடந்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது Devar Magan 2 Tamil Cinema News…

5 hours ago

சீதக்காதி: விஜய் சேதுபதி 25…..!

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் உருவாகியிருக்கிறார். இப்படம் இயக்குனர் பாலாஜியின் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Sethupathy 25…

5 hours ago