Categories: CINEMACinema Head LineKollywood

பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!

தமிழில் ”மைனா”, ”தெய்வத்திருமகள்”, ”வேட்டை”, ”தலைவா”, ”நிமிர்ந்து நில்”, ”வேலையில்லா பட்டதாரி”, ”திருட்டுப்பயலே-2”, ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அமலாபால் தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். Amalapaul act hindi film Bollywood Cinema

இயக்குனர் நரேஷ் சமீபத்தில் அமலாபாலை அணுகி இந்தி படத்தில் நடிக்க கதை சொன்னார். அது அவருக்கு பிடித்ததால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார்.

இப் படத்தில் கதாநாயகனாக, அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார். இவர் இந்தி பட உலகில் பிரபல நடிகராக இருக்கிறார்.

இந்தி படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது.. :-

“இந்தியில் இருந்து கடந்த சில வருடங்களாகவே எனக்கு அழைப்புகள் வந்தன. நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். இயக்குனர் நரேஷ் தமிழ் படங்களில் எனது நடிப்பை பார்த்து அவரது கதைக்கு பொருத்தமாக இருப்பதாக என்னை அணுகினார்.

கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படம் இந்தியில் எனக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.

இந்நிலையில், இப்போது இவர் ”ராட்சசன்” என்ற படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Amalapaul act hindi film Bollywood Cinema
Aarav T

Recent Posts

தனுஷ் இயக்கும் படத்தின் கதை இது தான்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி  2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். Dhanush…

1 hour ago

மிரட்டப் போகும் அஜித்: பெரும் ஆபத்தையும் மீறி…….

அஜித், சிவா தொடர்ச்சியாக 4 ஆவது முறையாக விஸ்வாசம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். Vishwasam Movie Update Tamil Cinema அவர்கள் இணைந்தால் ஒரு ஸ்டைல் இருக்கும். சண்டை…

2 hours ago

மனைவியின் கைப்பேசி நம்பரை இணையத்தில் பரவ விட்ட அஜய்

நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் கஜோலின் செல்போன் நம்பரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தேவ்கன் - கஜோல் தம்பதியர், 1999ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். Ajay Devgn…

2 hours ago

தமிழ் திரையுலகிற்குள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

மராத்தியில் ஹிட்டான ‘சைரத்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அறிமுகமானார். இதனை சஷாங் கைத்தான் இயக்கியிருந்தார். இப்படம் ஜூலை மாதம் வெளியானது. Sri Devi daughter Janvi…

4 hours ago

தேவர் மகன் இரண்டாம் பாகம் விரைவில்?

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகத்தை தொடந்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது Devar Magan 2 Tamil Cinema News…

4 hours ago

சீதக்காதி: விஜய் சேதுபதி 25…..!

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் உருவாகியிருக்கிறார். இப்படம் இயக்குனர் பாலாஜியின் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Sethupathy 25…

4 hours ago