Type to search

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

CINEMA Cinema Top Story Kollywood

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் பிரபல பாடகியாக இருப்பவர் சுனிதா. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் 20 வயதை கடந்திருக்கும் நிலையில், பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Singer Sunitha Condemns Second Marriage

இத்தகவல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

ஐடி துறையை சேர்ந்த ஒருவரை சுனிதா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியதையடுத்து, இது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் அவரிடமே கேட்க, இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத பாடகி சுனிதா, ”பர்சனல் லைப் பற்றி ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டார்.

அவர் மறுப்பு தெரிவிக்காததால் திருமணம் குறித்த தகவல் உண்மை என்று கருதிய சில ஊடகங்கள் செய்தி வெளியிட இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. உடனே பேஸ்புக் லைவில் வந்த சுனிதா, “எனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

சுனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கே தற்போது திருமண வயது வந்துவிட்ட நிலையில், சுனிதா மறுமணம் செய்யப் போகும் செய்தியை கேட்டு கோலிவுட் அதிர்ச்சியடைந்தாலும், இச் செய்தி வெறும் வதந்தி தான் என்றும் கூறப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Singer Sunitha Condemns Second Marriage

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: