Categories: CINEMACinema Top StoryKollywood

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.Srireddy ask Ready true diagnostic testing

ஆனால், அவரின் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரை பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்.. :-

“தற்போது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. நான் கூறும் குற்றச்சாட்டை மறுக்கும் நபர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? நான் தயாராக இருக்கிறேன். அப்படி செய்தால் நான் கூறுவதும், அவர்கள் கூறுவதும் உண்மைதானா என தெரிந்து விடும் அல்லவா. இதற்கு அவர்கள் தயாரா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Srireddy ask Ready true diagnostic testing
Aarav T

Share
Published by
Aarav T
Tags: Srireddy ageSrireddy caseSrireddy complaintSrireddy hot picSrireddy leaksSrireddy moviesSrireddy telugu cinemaSrireddy tweettrue diagnostic testing

Recent Posts

2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு

விஜயின் மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Vijay IARA Award Cinema News லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு…

1 day ago

வடசென்னை பாடல்கள் வெளியாகின

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வடசென்னை திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். VadaChennai Songs Release Tamil Cinema நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன்…

2 days ago

துருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Arjun Reddy Varma Trailer Release இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துரூவ்…

2 days ago

அஜித் , விஜய் நினைப்பில் அடிவாங்கிய சிவா! சீமராஜா உண்மை வசூல் இதோ!

சிவகார்த்திகேயனின் சீமராஜா வெற்றிப்படமா? , உண்மை வசூல் என்ன? Seema Raja Box Office Collection விஜய், அஜித் ரேஞ்சில் தன்னை நினைத்துக்கொண்டு அடிவாங்கினா சிவகார்த்திகேயன்? கீழே…

3 days ago

Chekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.!

மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா…

3 days ago

சாமி 2 வசூல் விவரம்

விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் சாமி 2, இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் பாபி சிம்ஹா, பரோட்டா சூரி…

3 days ago