Categories: BIGG BOSSCINEMACinema Top StoryKollywood

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும், ”பிக்பாஸ்” நிகழ்ச்சியின் முதல் பாகம் போல் இரண்டாவது பாகத்தில் விறுவிறுப்பு இல்லை என்று நெட்டிசன்களும் ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.Snehan entered Biggboss2 house Promo video

அத்துடன், ”பிக்பாஸ்” கொடுக்கும் டாஸ்க்கும் போரடிக்கும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க்காக கொடுத்து வரும் ”பிக்பாஸ்”, இந்த வாரம் பிக்பாஸ் பள்ளி என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார். போட்டியாளர்கள் அனைவரும் மாணவ, மாணவியாக நடிக்கின்றனர்.

இந்த பள்ளியின் ஆசிரியராக கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை இருந்த சினேகன் வருகிறார். எனினும், ”பிக்பாஸ்” வீட்டில் திடீரென சினேகன் நுழைந்துள்ளது நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சினேகன் போட்டியாளர்களுக்கு கூறியதாவது.. :-

”நீங்கள் எந்த கருத்து வேறுபாடுடன் இருந்தாலும் உணவு சாப்பிடும்போது ஒன்றாக உட்கார்ந்து ஒற்றுமையுடன் சாப்பிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

சினேகனின் அறிவுரையை போட்டியாளர்கள் பின்பற்றுவார்களா? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Video Source : Vijay Television

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Snehan entered Biggboss2 house Promo video
Aarav T

Recent Posts

சாமி 2 எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை…..

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாமி 2 இன்று வெளியாகியுள்ளது. Saamy 2 release Tamil Cinema News கீர்த்தி சுரேஷுடன் இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்…

11 hours ago

திலீப்பிற்கு எதிராக மீண்டும் கொண்தளிக்கும் நடிகைகள்

Dileepkumar Bhavana abduction case நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.…

12 hours ago

ஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….!! டைட்டில் அறிவிப்பு…!!

இயக்குனர் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார். மிஷ்கினின் உதவி இயக்குனர் தான் இந்த பிரியதர்ஷினி. இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்…

12 hours ago

விஷாலின் நண்பர்கள் அடிக்கபோகும் கூத்து!

விஷாலின் 25 வது திரைப்படத்தை சிறப்பாக கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். vishal sandakozhi 2 Release Date விஷால், நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா…

13 hours ago

நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…

14 hours ago

ரசிகர்களை வெச்சு செஞ்சாரா ஹரி? : சாமி 2 Public Review

விக்ரம் - ஹரி கூட்டணியில் இன்று வெளியான சாமி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. Saamy Square Public Review Cinema News வழமையான…

16 hours ago