Categories: CINEMACinema Head LineTollywood

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

மலையாள படமான செக்சி துர்கா மற்றும் வெப் தொடரான மெக் மாபியா ஆகியவற்றின் மூலம் ஒரு பரபரப்பு நடிகையாக அறியப்பட்ட ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தேவைப்பட்டால் நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் தனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.Rajshri Deshpande open talk cine industry

இவர் நவாஸுதீன் சித்திக்கிற்கு மனைவியாகத் சேக்ரெட் கேம்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந் நிலையில், அந்த தொடரின் சில காட்சிகளில் அவர் நிர்வாணக் காட்சிகளில் நடித்திருப்பதால், அந்தக் காட்சிகளை வைத்து அவர் ஓர் ஆபாசப் பட நடிகை என சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள்.

இந் நிலையில் இதுகுறித்து அவர் பேட்டியளித்ததில்.. :-

“இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில் எவ்வித கூச்சமோ, தயக்கமோ இல்லை. இதுபோல இன்னொரு படத்தில்கூட நடித்திருக்கிறேன். ஆனால் அது பற்றிய தகவல்களை இப்போது கூற விரும்பவில்லை.

இத் தொடரில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட அந்தக் காட்சி ஓர் உணர்வு பூர்வமான காதல் காட்சி. எனவேதான் அதில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் அதை தவறாகச் சித்தரித்து வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இவ்விவகாரத்தில் எனது கணவர் எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

எனக்கு ஓகே என்றால் எதில் வேண்டுமானாலும் நடித்திட சம்மதம் கூறியுள்ள அவர், அது ஒரு நிர்வாணக் காட்சியாக இருந்தாலும்கூட என்னிடம் சம்மதம் கேட்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Rajshri Deshpande open talk cine industry
Aarav T

Share
Published by
Aarav T
Tags: cine industryRajshri Deshpande ageRajshri Deshpande BiographyRajshri Deshpande familyRajshri Deshpande hot picRajshri Deshpande husbandRajshri Deshpande interviewRajshri Deshpande moviesTollywood cinema news

Recent Posts

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15…

3 hours ago

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசை இமான்

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க டி. இமான் ஒப்பந்தமாகியுள்ளார். Vijay Sethupathi Upcoming Tamil Movies விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கின்றார்.…

7 hours ago

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார்

தற்போது இயக்குனர் சுசீந்திரன் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கு வருகிறார். இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உள்ளது.suseenthiran directs sasikumar…

8 hours ago

செக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்

பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க…

9 hours ago

உறியடி 2: Motion Poster வெளியானது

தலித்தியம், சாதி அரசியல் மற்றும் மாணவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றமையை அடிப்படையாக வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் உறியடி. Uriyadi 2 Motion Poster Tamil…

9 hours ago

வெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்

மனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு…

10 hours ago