Type to search

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

Bollywood CINEMA Cinema Head Line

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நேற்று பிறந்தநாளை கொண்டாடிய பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு, அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவந்தனர்.Katrina Kaif celebrate 35th birthday

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட கத்ரினா கைப் “21 பிறந்தநாளை கொண்டாடுகிறேன்” என கூறி ஷாக் கொடுத்தார்.

அதன் பின்னர், “சரி… இன்னும் சில வருடங்களை சேர்த்து கொள்ளலாம்” என கூறி காமெடி செய்துள்ளார்.

35 வயதாகும் அவர் இப்படி வயதை குறைத்து கூறியதை சிலர் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Katrina Kaif celebrate 35th birthday

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like