Categories: CINEMACinema Top StoryKollywood

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ”எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.ENPT movie Final Schedule announced

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

கௌதம் மேனன் இயக்கும் ”எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இப் படத்தின் 90 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு ஆரம்பமாகியிருப்பதாக இயக்குநர் கௌதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் தனுஷ் – சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், படத்தின் புதிய டைட்டில் லோகோ ஜூலை 20-ஆம் திகதி வெளியாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கௌதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கும் இப் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

அத்துடன் இப் படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-ENPT movie Final Schedule announced
Aarav T

Recent Posts

செக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்

பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க…

14 mins ago

உறியடி 2: Motion Poster வெளியானது

தலித்தியம், சாதி அரசியல் மற்றும் மாணவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றமையை அடிப்படையாக வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் உறியடி. Uriyadi 2 Motion Poster Tamil…

45 mins ago

வெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்

மனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு…

1 hour ago

தனுஷ் இயக்கும் படத்தில் 4 ஹீரோக்களுக்கு 2 ஹீரோயின்களா?

நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என…

3 hours ago

கேட்டு வாங்கிய கீர்த்தி சுரேஷ்!

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி படத்தின் 2ம் பாகமான சாமி 2 நாளை உலகம் முழுவதும் வெளியாகின்றது. Saamy Square Release Tamil Cinema…

4 hours ago

அரவிந்த் சுவாமியின் படவரிசையில் மேலுமொன்று இணைகிறது…!!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு…

5 hours ago