Categories: CINEMACinema Top StoryHollywood

ஹீரோவுக்கு இணையான ஆக்‌ஷன் காட்சிகள் : மார்ஷல் கலை கற்கும் எமி ஜாக்சன்..!

நடிகை எமி ஜாக்சன், தமிழில் நடித்தபடியே ஆங்கில படத்திலும் நடித்து வருகின்றார்.Amy Jackson Learners martial arts

தனது தாய் வீடான லண்டனில் உருவாகும் ”புகி மேன்” ஆங்கில படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

அதே நேரத்தில் படத்தில் அவருக்கு ஹீரோவுக்கு இணையாக ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறதாம். அதற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்க வேண்டும் என பட தரப்பு கூற, முறைப்படி அதற்கான பயிற்சிகளை எடுத்திருக்கிறார் எமி.

மேலும் சமீபத்தில், அவரது ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கி இருக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் படம் வௌியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இப்படத்தை தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் டப் செய்து வௌியிட திட்டமிட்டுள்ளனர். எமி நடிப்பில் தமிழில் ரஜினியுடன் ”2.0”, கன்னடத்தில் ”தி வில்லன்” படங்கள் திரைக்கு வர உள்ளன.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Amy Jackson Learners martial arts
Aarav T

Share
Published by
Aarav T
Tags: Amy Jackson ageAmy Jackson birthdayAmy Jackson familyAmy Jackson Hollywood filmsAmy Jackson interviewAmy Jackson martial artsAmy Jackson tamil moviesAmy Jackson upcoming moviesHollywood cinema newsmartial arts

Recent Posts

2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு

விஜயின் மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Vijay IARA Award Cinema News லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு…

1 day ago

வடசென்னை பாடல்கள் வெளியாகின

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வடசென்னை திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். VadaChennai Songs Release Tamil Cinema நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன்…

2 days ago

துருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Arjun Reddy Varma Trailer Release இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துரூவ்…

2 days ago

அஜித் , விஜய் நினைப்பில் அடிவாங்கிய சிவா! சீமராஜா உண்மை வசூல் இதோ!

சிவகார்த்திகேயனின் சீமராஜா வெற்றிப்படமா? , உண்மை வசூல் என்ன? Seema Raja Box Office Collection விஜய், அஜித் ரேஞ்சில் தன்னை நினைத்துக்கொண்டு அடிவாங்கினா சிவகார்த்திகேயன்? கீழே…

3 days ago

Chekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.!

மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா…

3 days ago

சாமி 2 வசூல் விவரம்

விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் சாமி 2, இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் பாபி சிம்ஹா, பரோட்டா சூரி…

3 days ago