Categories: CINEMACinema Top StoryKollywood

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சிவாவின் இயக்கத்தில், அஜித் நடிக்கும் ”விஸ்வாசம்” படத்தின் “பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்பொழுது..?” என்பது குறித்த தகவல் இப்பொழுது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.Ajith Viswasam movie latest update

அதாவது, விஜய், அஜித் போன்ற முன்னணி பிரபலங்களின் திரைப்படங்கள் குறித்த ஒவ்வொரு சிறிய தகவல்களும் மிகப் பெரிய அளவில் பேசப்படும். அதிலும் புதிய படங்களில் அவர்களது தோற்றம் குறித்து தெரிவிக்கும், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரென்ட் ஆவது வழக்கம்.

இந்நிலையில், சென்றமாதம் விஜய்யின் ”சர்கார்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதனை ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர். அதை தொடர்ந்து இப்பொழுது பெரிய பஞ்சாயத்து சென்று கொண்டிருப்பதும் வேறு கதை.

இது இப்படியிருக்க, இம்மாத இறுதியில், ”விஸ்வாசம்” படத்தின் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக வெளியான மூன்று படங்களில், ”சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கில் தல அஜித் தோன்றி இருந்த நிலையில், இப்படத்தில் தல அஜித்தின் தோற்றம் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-Ajith Viswasam movie latest update
Aarav T

Share
Published by
Aarav T
Tags: Ajith ViswasamAjith Viswasam movieTamil Cinema NewsViswasam movie castViswasam movie downloadViswasam movie heroineViswasam movie release dateViswasam movie reviewViswasam movie songs

Recent Posts

2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு

விஜயின் மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Vijay IARA Award Cinema News லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு…

24 hours ago

வடசென்னை பாடல்கள் வெளியாகின

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வடசென்னை திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். VadaChennai Songs Release Tamil Cinema நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன்…

1 day ago

துருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Arjun Reddy Varma Trailer Release இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துரூவ்…

1 day ago

அஜித் , விஜய் நினைப்பில் அடிவாங்கிய சிவா! சீமராஜா உண்மை வசூல் இதோ!

சிவகார்த்திகேயனின் சீமராஜா வெற்றிப்படமா? , உண்மை வசூல் என்ன? Seema Raja Box Office Collection விஜய், அஜித் ரேஞ்சில் தன்னை நினைத்துக்கொண்டு அடிவாங்கினா சிவகார்த்திகேயன்? கீழே…

2 days ago

Chekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.!

மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா…

2 days ago

சாமி 2 வசூல் விவரம்

விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் சாமி 2, இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் பாபி சிம்ஹா, பரோட்டா சூரி…

2 days ago