Type to search

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

CINEMA Cinema Top Story Kollywood

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தற்போது ”கீ”, ”ஜிப்சி”, ”கொரில்லா” ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் நடிகர் ஜீவா. இவரின் திடீர் முடிவால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.(Actor Jiiva sudden decision fans shocked)

அதாவது, ஜீவா நடித்த கீ படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அவர் கையில் ”ஜிப்சி”, ”கொரில்லா” என 2 படங்கள் உள்ளது.

தனது சினிமா வாழ்க்கை பற்றி ஜீவா ஒரு பேட்டியில் கூறுகையில்.. :-

”என்னை மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட விரும்பவில்லை. காதல், ஆக்‌‌ஷன், சென்டிமென்ட், கருத்து சொல்லும் படம் என்று எல்லாவிதமான படங்களும் பண்ணி இருக்கிறேன். அதில் பல நல்ல படங்களும் இருக்கு என்று நம்புகிறேன்.

நான் பெரிய நட்சத்திரம் கிடையாது. அதே நேரத்தில் மோசமான படங்கள் பண்ணும் நடிகரும் கிடையாது. இப்போதைய சூழலில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையில்லை. ஓப்பனிங் காட்டுவதற்கும், பால், கூழ் ஊத்துறதுக்கும், சில நல்ல வி‌ஷயங்களை பண்ணுவதற்கும் ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதை இனி பண்ணமுடியாது.

இது டிஜிட்டல் உலகம். ரசிகர் மன்றங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும். எனக்கு 34 வயது ஆகிவிட்டது. இன்னும் ஆறேழு வருடங்கள் சினிமாவில் நல்லவிதமாக இருந்துவிட்டு ஓய்வு ஆனாலும் ஆகிவிடுவேன்.

இப்பவே என்னைக் கலாய்க்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு நான் ஹீரோயின்கூட ஆடிக்கிட்டு இருந்தா இன்னும் மோசமா கலாய்ப்பார்கள்” இவ்வாறு கூறியுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Actor Jiiva sudden decision fans shocked

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: