Type to search

சிட்டி ஆப் லைஸ் படக்குழுவை தாக்கிய நடிகர் ஜானி டெப்..!

CINEMA Cinema Top Story Hollywood

சிட்டி ஆப் லைஸ் படக்குழுவை தாக்கிய நடிகர் ஜானி டெப்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹாலிவுட்டில் உருவாகியுள்ள ”சிட்டி ஆப் லைஸ்” படக்குழுவை சேர்ந்த ஒருவரை நடிகர் ஜானி டெப் தாக்கியுள்ளார்.(Johnny Depp punched crew member)

பல்வேறு பாகங்களான வெளியான ”பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” படத்தில் காமெடி கலந்த ஜாக் என்ற வேடத்தின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் ஜானி டெப்.

இவரது நடிப்பில் தற்போது சிட்டி ஆப் லைஸ் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகிற செப்டம்பர் 21 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் போது ஜானி டெப் சிட்டி ஆப் லைஸ் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் ஒருவரை தாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இப் புகாரின் படி, சிட்டி ஆப் லைஸ் படத்தின் படப்பிடிப்பின் போது ஆவேசமடைந்த டெப் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவரை விலா எலும்பிலேயே இரண்டு முறை தாக்கியதாகவும், அதன்பின்னர் தன்னை மீண்டும் தாக்கினால் 68 லட்சம் தருவதாக கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Johnny Depp punched crew member

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like