ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!
Share

”பிக் பாஸ்” வீட்டில் ஷாரிக்கிற்கு காதலி இருக்கும் விஷயம் தெரிந்து ஐஸ்வர்யா தத்தா அப்செட்டாக உள்ளார். அதாவது, பிக் பாஸ் வீட்டில் ஒன்று புருஷன், பொண்டாட்டி சண்டையைக் காட்டுகின்றார்கள், இல்லை என்றால் காதல் விவகாரத்தை காட்டுகிறார்கள்.(Aishwarya upset Shariq love problem Biggboss2)
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவிடம் உருகி உருகி பேசிய ஷாரிக் ஹஸனுக்கு காதலி இருக்கிறாராம். தன்னுடைய காதல் முறிந்துவிட்டதாக ஷாரிக் யாஷிகாவிடம் கூறியுள்ளார்.
இரண்டரை ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்ததாகவும் குடும்ப பிரச்சனையால் பிரிந்துவிட்டதாகவும் யாஷிகாவிடம் கூறினார் ஷாரிக். அந்த பெண் தெலுங்கு பேசுவார் என்று மேலும் கூறினார்.
அத்துடன், காதலியின் பெயர் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றார் ஷாரிக். அந்த நேரம் அங்கு மகத் வரவே காதலியின் பெயரை பின்னர் கூறுமாறு ஷாரிக்கிடம் தெரவித்தார் யாஷிகா.
ஷாரிக் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்கிறார் ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு ”பிக் பாஸ்” வீட்டிற்கே உடைகள் அனுப்பி வைத்து நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவூட்டியுள்ளார். இதை பார்த்த ஷாரிக்கிற்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆகிவிட்டது.
மேலும், ஷாரிக்கிற்கு ஏற்கனவே காதலி இருப்பது தெரிந்து ஐஸ்வர்யா அப்செட்டாகியுள்ளார். அதை நினைத்து அழுகிறார். பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இந்த காதல் தோல்வி, வெளியே செல்ல விரும்புவதை எல்லாம் பார்த்தால் அனைவருக்கும் ஓவியா விவகாரம் தான் நினைவுக்கு வரும்.
அத்துடன், ”பிக் பாஸ்” முதல் சீசனில் நடந்தது போன்றே இரண்டாவது சீசனிலும் காதல் உருவாகி, தோல்வி அடைந்துள்ளதைப் பார்த்தால் இன்னும் ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்தவே இல்லை போலுள்ளதே..!
<MOST RELATED CINEMA NEWS>>
* நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!
* ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!
* உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!
* ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!
* அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!
* ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!
* பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!
* இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!
Tags :-Aishwarya upset Shariq love problem Biggboss2
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com