Categories: CINEMACinema Top StoryTollywood

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

சமீபகாலமாகவே மனிதர்களின் உறுப்புகளை திருடும் கடத்தல் சம்பவங்கள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.(Duryodhana movie update malayalam cinema)

இந்நிலையில் அந்த கொடூர சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் ”துரியோதனா”.

இப்படம் இயக்குனர் பிரதோஷ் கூறும்போது.. :-

“உடல் உறுப்புகளை திருடும் கும்பல் ஹீரோயின் ஷில்பாவை கடத்துகிறது. அதை கண்டுபிடிக்க ரகசிய அதிகாரியாக டெல்லியிலிருந்து வருகிறார் ஹீரோ. தேடுதல் வேட்டை தொடங்கியதும் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியாக அமைகிறது.

இதன் முடிவை த்ரில்லாக சொல்கிறது படம். பிரதோஷ், வினுராகவ் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஹீரோயின் ஷில்பா. முக்கிய வேடத்தில் நவ்யாசாமி நடிக்கிறார். மும்பை டெல்லி, கேரளா, ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

மேலும், ஹரீஷ் அப்துல்லா, மகேஷ்ராம் ஒளிப்பதிவு. சி.எஸ்.குமார் இசை. ஜெனீஷ் வீரபாண்யடின் ரிலீஸ் செய்கிறார்” என்றார்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Duryodhana movie update malayalam cinema
Aarav T

Share
Published by
Aarav T
Tags: Duryodhana malayala movieDuryodhana malayala movie castDuryodhana malayala movie heroineDuryodhana malayala movie releaseDuryodhana malayala movie songsDuryodhana movie updatemalayalam cinemaShilpa SunilTollywood cinema news

Recent Posts

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15…

1 hour ago

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசை இமான்

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க டி. இமான் ஒப்பந்தமாகியுள்ளார். Vijay Sethupathi Upcoming Tamil Movies விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கின்றார்.…

6 hours ago

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார்

தற்போது இயக்குனர் சுசீந்திரன் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கு வருகிறார். இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உள்ளது.suseenthiran directs sasikumar…

6 hours ago

செக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்

பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க…

8 hours ago

உறியடி 2: Motion Poster வெளியானது

தலித்தியம், சாதி அரசியல் மற்றும் மாணவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றமையை அடிப்படையாக வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் உறியடி. Uriyadi 2 Motion Poster Tamil…

8 hours ago

வெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்

மனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு…

9 hours ago