Type to search

பொது இடத்தில் ஹன்சிகா கன்னத்தில் அறைவிட்ட ரசிகரால் பெரும் பரபரப்பு..!

CINEMA Cinema Head Line Kollywood

பொது இடத்தில் ஹன்சிகா கன்னத்தில் அறைவிட்ட ரசிகரால் பெரும் பரபரப்பு..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.(Fan slaps Hansika cheek Shopping Mall Opening)

அதன் பின்பு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இறுதியாக அவர் நடிப்பில் ”குலேபகாவலி” என்ற படம் வெளியாகி இருந்தது.

இதற்கிடையில் அவர் உடம்பைக் குறைத்து விட்டதாக பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது ஒரு திரைப்பட ப்ரமோசன் விழாவிற்கு சென்ற ஹன்சிகாவை ரசிகர் ஒருவர் கைநீட்டி அறைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Video Source : Filmy Focus

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Fan slaps Hansika cheek Shopping Mall Opening

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: