Type to search

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

Bollywood CINEMA Cinema Head Line

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய காதலருடன் கலந்து கொண்டிருக்கிறார்.(Priyanka Chopra Nick Jonas visit Ambani family engagement)

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.

மேலும், நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாகவும், ஜூலை மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Priyanka Chopra Nick Jonas visit Ambani family engagement

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: