பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
Share

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”பிக் பாஸ்” வீட்டில் புதிதாக உருவாகியுள்ள காதல் ஜோடிக்கு இடையேயான வயது வித்தியாசம் பற்றி தான் ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.(BiggBoss2 shariq love aishwarya dutta)
இது தொடர்பில் விரிவாக நோக்கினால்.. :-
”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷாரிக் ஹஸன், ஐஸ்வர்யா தத்தா இடையே காதல் இருப்பதாக சக போட்டியாளர்கள் கொளுத்திப் போட்டனர். சம்பந்தப்பட்ட இருவரும் வெட்கப்பட்டு சிரித்து சமாளித்தனர்.
டாஸ்க்கின் போது பேசிய ஷாரிக் ஐஸ்வர்யா பொத பொதவென இருப்பதால் பிடித்துள்ளது என்றார்.
ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் இரவு 11 மணி அளவில் பேசிக் கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடியட்டும் எதிர்காலம் பற்றி வெளியே போய் முடிவு செய்யலாம் என்று பெரிய மனுஷன் போன்று பேசினார் ஷாரிக்.
நிகழ்ச்சியில் தன்மையுடன் நடந்து கொண்டிருக்கும் ஷாரிக் நிஜத்தில் கொழந்தப்புள்ள. ஆம், ஷாரிக்கிற்கு 19 வயது தான் ஆகிறது. ஆனால் ஆள் பார்க்க பெரியவர் போன்று தெரிகிறார்.
ஷாரிக் 1999 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐஸ்வர்யா தத்தாவோ 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இருவருக்கும் இடையே 9 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. தன்னை விட வயதில் பெரிய நடிகையை ஒரு நடிகர் காதலிப்பது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ”பிக் பாஸ்” வீட்டில் உருவாகியுள்ள இந்த காதல் நிகழ்ச்சி முடிந்தும் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷாரிக் என்னவோ சீரியஸாக தான் காதலிக்கிறார். பார்க்கலாம் பொறுத்திருந்து பார்க்கலாம். ஷாரிக், ஐஸ்வர்யா இடையேயான வயது வித்தியாசம் பற்றி தான் ரசிகர்கள் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
<MOST RELATED CINEMA NEWS>>
* மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!
* சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!
* விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!
* யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!
* டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!
* விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!
* பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!
Tags :-BiggBoss2 shariq love aishwarya dutta
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com