Type to search

செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் : நித்தியா மீது கொலைவெறியில் பாலாஜி..!

BIGG BOSS CINEMA Cinema Top Story Kollywood

செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் : நித்தியா மீது கொலைவெறியில் பாலாஜி..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” வீட்டில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார் பாலாஜி.(BiggBoss 2 Balaji irritated Nithya)

அதாவது, ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் கட்சி துவங்கியுள்ள கமல் ஹாஸனை இப்படி புருஷன், பொண்டாட்டி பிரச்சனையை பஞ்சாயத்து செய்யவிட்டு விட்டார்களே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

”பிக் பாஸ்” வீட்டிற்கு வந்த புதிதில் பாலாஜி பொறுமையாக இருந்தார். நித்யா என்ன தான் திமிர்த்தனம் செய்தாலும் பொறுத்துக் கொண்டார். எப்படியாவது நித்யாவுடன் சமாதானமாகிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டார்.

ஆனால், முன்பெல்லாம் நித்யா பற்றி ஜாடை மாடையாக பேசாமல் இருந்த பாலாஜி தற்போது கச்சேரியை ஆரம்பித்து விட்டார். 67 கேமராவை தாண்டி நடிச்சுக்கிட்டு இருக்கா என்று நித்யாவை தாண்டி செல்லும்போது முணுமுணுக்கிறார் பாலாஜி.

அத்துடன், செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் என்று நித்யாவை பற்றி கமெண்ட் அடித்தார் பாலாஜி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை தவிர மற்றவர்கள் செலிப்ரிட்டி என்றார் நித்யா. அதை கேட்ட கமலோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் நீங்களும் செலிப்ரிட்டியாகிவிட்டீர்கள் என்றார். இந்நிலையில் தான் பாலாஜி இப்படி கமெண்ட் அடித்துள்ளார்.

அவ நடிப்பை பார்க்க பார்க்க பிரஷர் ஏறுகின்றது. 15 பேரா அவளிடம் கேட்டார்கள் என்று வெங்காய விஷயம் குறித்து மகத், ஷாரிக்கிடம் பேசினார் பாலாஜி. நித்யா மீது முதன்முதலாக கோபத்தை காட்டியுள்ளார் பாலாஜி.

முன்பெல்லாம் நித்யா பற்றி ஜாடை மாடையாக பேசாமல் இருந்த பாலாஜி தற்போது கச்சேரியை துவங்கிவிட்டார். 67 கேமராவை தாண்டி நடிச்சுக்கிட்டு இருக்கா என்று நித்யாவை தாண்டி செல்லும்போது முணுமுணுக்கிறார் பாலாஜி.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-BiggBoss 2 Balaji irritated Nithya

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: