Type to search

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

CINEMA Cinema Top Story Hollywood

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

Share
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares

தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமான நடிகை எமி. அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கர்களை கிறங்கடித்து வருகின்றார். இந்நிலையில் மீண்டும் புது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.(Amy Jackson released boyfriend bikini photo)

அதாவது, இவர் சமீபத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இவருக்கு மனைவியாக நான் வாழ்கிறேன் என தெரிவித்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “எமி ஒரு ஓரின சேர்க்கையாளரா..?” என்ற கோணத்தில் விவாதிக்க தொடங்கி விட்டனர்.

இதற்கும் முன்னதாக, மதுபோதையில் ஒரு பெண்ணுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியாகி ரசிகர்களின் கிசுகிசுக்கு ஆளானார்.

இந்நிலையில், அவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அத்துடன், சமீபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிம்பெர்லேவுடன் எமி மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தன.

எனவே, தற்போது வெளியாகி உள்ள இந்த போட்டோவில் இருப்பதும் அவராக தான் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பிறந்ததின நாளில் விஜய்யின் 30 படங்கள் வெளியீடு : குதூகலிக்கும் தளபதி ரசிகர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!

Tags :-Amy Jackson released boyfriend bikini photo

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares
Tags:

You Might also Like