Type to search

பேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை

Head Line

பேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாமி கௌதம் என்றாலே ப்யாரன் லவ்லி விளம்பரம் தான்  நினைவிற்கு வரும். அந்தளவு விளம்பரங்கள் மூலம்  மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இவர் .தமிழில் இரண்டு படங்களில் மட்டும் நடித்த இவர் தற்போது  பாலிவூட்டில் கலக்கி கொண்டு இருக்கின்றார் .(Yami Gautam Sister Surilie Gautam Leave Sebia Restaurant Latest Gossip)

Photo source: google

இவருக்கு ஷில்லி என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவரும் நடிகையாவார். செர்பியாவில் இருக்கும்  இவர் அங்குள்ள ஒரு ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆனால், பேன்ட் அணியாமல் வந்திருந்ததால் ஷில்லி-யை வெளியேற சொல்லியுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Yami Gautam Sister Surilie Gautam Leave Sebia Restaurant Latest Gossip

Photo source by :
BollywoodLife twitter Page

Yami Gautam Sister Surilie Gautam Leave Sebia Restaurant Latest Gossip

Photo source by :
BollywoodLife twitter Page

இந்த தகவலை நடிகை யாமி கெளதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Yami Gautam Sister Surilie Gautam Leave Sebia Restaurant Latest Gossip

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like