முன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை
Share

(Mehrene Kaur Pirzada glamour look latest gossip)
சினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .
இதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
தற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???
- பல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்
- 120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை
- மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு
- தல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com
Some really interesting points you have written.Aided me a lot, just what I was looking for : D.
Very interesting subject, thank you for putting up.